sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ் செய்திகள் சிவகங்கை

/

போலீஸ் செய்திகள் சிவகங்கை

போலீஸ் செய்திகள் சிவகங்கை

போலீஸ் செய்திகள் சிவகங்கை


ADDED : ஆக 22, 2025 10:14 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காப்பர் கம்பி திருட்டு

சிவகங்கை: கோவானுாரில் 'பர்ஸ்ட் எனர்ஜி சோலார்' பிளான்ட் உள்ளது.அதன் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் 31.ஆக.,16 அன்று மாலை 6:00 மணிக்கு மேல் சிலர் இங்குள்ள பிளான்டில் நுழைந்து,அங்கிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 8,000 மீட்டர் காப்பர் கம்பியை திருடி சென்றதாக புகார் கொடுத்துள்ளார். சிவகங்கை தாலுகா எஸ்.ஐ.,சவுந்திரராஜன் விசாரிக்கிறார்.

டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

காளையார்கோவில்: நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 47.இவர் ஆக.,15 அன்று மாலை 5:00 மணிக்கு டூவீலரில் சென்றார். இருப்பான்பூச்சி விலக்கு அருகே சென்றபோது,நிலை தடுமாறி டூவீலரில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளாகினார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்,சிகிச்சை பலனின்றி ஆக.,21 அன்று காலை 9:30 மணிக்கு உயிரிழந்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us