நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சோனையா சுவாமி கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தாயமங் கலம் ரோட்டில் இருந்து பூஜை பெட்டிகளை சுமந்து கோயிலை சென்ற டைந்ததும் பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை மானாமதுரை சிவகுலத்தோர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.