தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவகோட்டையில் பிரதோஷ பூஜை

தேவகோட்டையில் பிரதோஷ பூஜை

தேவகோட்டையில் பிரதோஷ பூஜை


UPDATED : அக் 08, 2026 06:50 PM

ADDED : அக் 08, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:50 PM ADDED : அக் 08, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டையில் புரட்டாசி மகா பிரதோஷத்தை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், திருக்கயிலேஸ்வரர் கோயில், ஐந்நூற்றீஸ்வரர் கோயில், வெளிமுத்தி பழம்பதிநாதர் கோயில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், கவுரி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

பூஜையை தொடர்ந்து பிரதோஷ நாயனார் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us