தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விழிப்புணர்வு யாத்திரை

விழிப்புணர்வு யாத்திரை

விழிப்புணர்வு யாத்திரை


UPDATED : அக் 08, 2026 06:41 PM

ADDED : அக் 08, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:41 PM ADDED : அக் 08, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் பா.ஜ., சார்பில் நல்ல இளைஞர், போதையில்லா இளைஞர், வளமான பாரதம் என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு யாத்திரை நடந்தது.

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமை ஏற்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல், சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, போதை விழிப்புணர்வு கலந்துரையாடல், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தெருமுனை பிரசாரம் நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் பாலுவிடம், சாலை ,தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனு அளித்தார்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us