நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்ட குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே., பள்ளி மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான் சார்லஸ், ஆலிஸ்மேரி ஆகியோர் பாராட்டி, பதக்கங்களை வழங்கினர். தலைமை ஆசிரியர் சுரேஷ் ஜான் தாமஸ், பயிற்சியாளர் சஜீவன் பங்கேற்றனர்.

