தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பரிசளிப்பு விழா

 பரிசளிப்பு விழா

 பரிசளிப்பு விழா


ADDED : மார் 10, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அந்தோணி டேவிட்நாதன் தலைமை வகித்தார்.

சிவகங்கை தமிழ்ச் சங்கம் நிறுவனர் ஜவகர் கிருஷ்ணன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வரலாற்றுத்துறை தலைவர் கலைச்செல்வி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சிவப்பிரகாஷ் பேசினர். மாணவன் கோபிநாயகம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us