ADDED : நவ 29, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், அரியலுார் மாவட்ட திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மதுரை ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கே.வானதி, சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.