ADDED : ஜன 25, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: கண்டரமாணிக்கத்தை சேர்ந்த தேவி மணியரசன் வீட்டின் வெளியே கோழி சப்தம் கேட்டு பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கணேசன் குழுவினர் மலைப்பாம்பை திருப்புத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.