sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

/

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


ADDED : ஜன 17, 2024 12:28 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர்.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். நேற்றும் மதியம் 12:00 மணி முதல் கடைவீதியில் கட்டு மாடுகள் அவிழ்க்கப்பட்டன.

மதியம் 2:30 மணிக்கு தொழுவிலிருந்து சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் விடப்பட்டன. இம்மாடுகளை வீரர்களும், பார்வையாளர்களும் தொட்டு வணங்கினர். மற்ற மாடுகளை அடக்க முயன்றனர். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் வெளியேறின. இதேபோல் காளாப்பூர், சூரக்குடி, பிரான்மலை, முறையூர், எஸ்.எஸ்.கோட்டையில் மஞ்சுவிரட்டு நடந்தது.






      Dinamalar
      Follow us