/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடியில் புகுந்தமழை நீர்
/
அங்கன்வாடியில் புகுந்தமழை நீர்
ADDED : நவ 25, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் கடந்த இரண்டு நாட்காக கனமழை பெய்து வருகிறது.
தேவகோட்டை கண்ட தேவி ரோட்டில் வாரச் சந்தையை ஒட்டி அமைந்து உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் தண்ணீர் புகுந்து விட்டது. தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கன்வாடி மைய சுவர் ஈரத்தில் ஊறி நிற்கிறது. பள்ளிகள் விடுமுறை அறிவிப்பால் குழந்தைகள் வரவில்லை.
இந்த அங்கன்வாடி மையத்தை ஒட்டி இருந்த மரம் கடந்த சில நாட் களுக்கு முன்பு வாரச் சந்தையில் விழுந்து பெண் வியாபாரி பலியானார். மற்ற மரங்களை வெட்டிய நகராட்சியினர் விழுந்த மரத்தை அப்புறப்படுத்ததாததால் சுவரில் சாய்ந்து இடிந்தபடியே கிடக்கின்றன.

