தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்


UPDATED : அக் 08, 2026 05:04 PM

ADDED : அக் 08, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:04 PM ADDED : அக் 08, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (அக்., 10) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு கேட்டல், அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகள் சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us