ADDED : பிப் 07, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மாவட்டத்தில் நாளை (பிப்.8) ரேஷன் குறைதீர் கூட்டம் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெறும்.அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும்
ரேஷன் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், மாற்றம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை செய்து கொள்ளலாம். மேலும், ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.