நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருளானந்தர் கிளைச்சபையில் வின்சென்ட் தே பவுல் சபை வட்டார சபை கூட்டம் முதன்மை பணியாளர் அருள் தலைமையில் நடந்தது.
பாதிரியார் அருள்பணி சேசு, மத்தியசபை முதன்மை பணியாளர் பெர்னாட்ஷா, காளையார்கோவில் கிளைச்சபை முதன்மை பணியாளர் ஆரோக்கியசாமி, செயலாளர் அருள்தாஸ், வட்டார முதன்மை பணியாளர் அருள், மத்திய சபை கல்வித் திட்ட அலுவலர் சூசைராஜ் பங்கேற்றனர்

