/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்கு மீட்பு விழிப்புணர்வு
/
மாணவர்களுக்கு மீட்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 29, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: பிரான்மலை அரசு துவக்கப் பள்ளி மாணவர் களுக்கு தீயணைப்பு, மீட்பு துறை சார்பில் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கஸ்துாரி தலைமை வகித்தார். ஆசிரியர் முத்துப் பாண்டியன் முன்னிலை வகித்தார். சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் மாணவர் களுக்கு தீயணைப்பு மற்றும் தீர்த்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆசிரியர்கள் பொன் னழகு, சரவணன், இந்திரா, நீலாவதி பங்கேற்றனர்.