ADDED : ஏப் 27, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ,க்கள் ராஜேஷ்கண்ணன்,முருகேசன் மற்றும் போலீசார் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர்.
ஒரு பெட்டியில் 5 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதனை கைப்பற்றி கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 115 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

