ADDED : பிப் 13, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை மதுரை கோட்ட பொறியாளர்கள் வரலட்சுமி, சாந்தினி, கீதா, காவிய மீனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.