ADDED : நவ 24, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பாபா நர்சரி, மெட்ரிக் பள்ளியில் சாய் பாபாவின் 100-வது பிறந்தநாள் விழா நடந்தது.
நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நிர்வாகி மீனாட்சிகுத்துவிளக்கு ஏற்றினார். கடவுள்களின் வேடமணிந்த மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் கபிலன் பரிசு, சான்றுகள் வழங்கினார்.
சுந்தர நடப்பு கருணாலய மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மதிய உணவு, இனிப்பு, ஆடைகள் வழங்கினர். முதல்வர் சாரதா விழா ஏற்பாட்டை செய்திருந்தார்.

