தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மணல் திருட்டு :வாகனம் பறிமுதல்

மணல் திருட்டு :வாகனம் பறிமுதல்

மணல் திருட்டு :வாகனம் பறிமுதல்


UPDATED : செப் 12, 2026 04:27 PM

ADDED : செப் 12, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 04:27 PM ADDED : செப் 12, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:மானாமதுரை அருகே வேதியரேந்தல் வைகை ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட முத்தனேந்தல், கிருங்காக்கோட்டை, மானாமதுரை நகர், வேதியரேந்தல் பூக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆற்று மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வந்த புகாரை அடுத்து மண்டல துணை தாசில்தார் வினோத் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாலுச்சாமி மற்றும் வி.ஏ.ஓ.,க்கள்,தலையாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட போது வேதியரேந்தல் அருகே பூக்குளம் வைகையாற்று பகுதியில் வாகனத்தில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்தவுடன் வாகனத்தை விட்டுவிட்டு தப்பினர்.வாகனத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை போலீசில் ஒப்படைத்து தப்பி ஓடியவர்கள் மீது புகார் கொடுத்தனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us