நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
பள்ளி தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.