/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் சிதறு தேங்காய் உடைப்பு
/
பிள்ளையார்பட்டியில் சிதறு தேங்காய் உடைப்பு
ADDED : பிப் 04, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டியில் தமிழக வெற்றி கழகம் துவங்கியதை அடுத்து விஜய் ரசிகர்கள் கற்பகவிநாயகர் கோயிலில், 108 சிதறு தேங்காய் உடைத்து, வழிபட்டனர்.
இதற்காக நேற்று விஜய் ரசிகர் மன்ற வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் ரசிகர்கள், காரைக்குடி, திருப்புத்துார் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். ரசிகர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

