நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரிஎஸ்.எஸ்.மெட்ரிக்பள்ளி ஆண்டு விழா தாளாளர்செந்தில்குமார்தலைமையில் நடந்தது. செயலர்சந்திரசேகர்முன்னிலை வகித்தார். ஆசிரியை மீனா அமுலரசு வரவேற்றார். முதல்வர் கௌரி சாலமன் ஆண்டறிக்கை வாசித்தார். நடிகை ரோகிணி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில், அறங்காவலர்மதிசூடியன் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார்.

