நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. அறிவியல்துறை தலைவர் தேனிலா வரவேற்றார்.
பள்ளி துணை முதல்வர் பிரேமசித்ரா விழா குறித்து விளக்கினார். முதல்வர் உஷா குமாரி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளித் தலைவர் குமரேசன் பேசினார். டாக்டர் விக்னேஷ் முத்து விஜயன் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

