நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 62ம் ஆண்டு ஆரம்ப நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முன்னாள் ஆசிரியர், மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். முன்னாள் ஆசிரியர் நேரு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வர் மனோஜ்குமார் ஷர்மா வரவேற்றார். ஆசிரியர் ரமேஷ்பாண்டியன் நன்றி கூறினார்.

