நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மாங்குடியைச் சேர்ந்த 16 வயது மாணவி திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த 13 வயது மாணவியும் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
*திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த சுரேஷ் மனைவி ஸ்ரீதேவி 31, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிலைமான் புளியங்குளத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த ஸ்ரீதேவி மாயமானார், திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.