தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அறிவியல் போட்டி மாணவர் தேர்வு

அறிவியல் போட்டி மாணவர் தேர்வு

அறிவியல் போட்டி மாணவர் தேர்வு


UPDATED : நவ 07, 2026 05:47 PM

ADDED : நவ 07, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 05:47 PM ADDED : நவ 07, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: மாநில அளவில் நடைபெற உள்ள அறிவியல் மாநாட்டு இளம் விஞ்ஞானி போட்டிக்கு தேவகோட்டை ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கமலேஷ், நிரேஷ் தேர்வு செய்ய பட்டனர் மாணவர்களுக்கு பாராட்டு பள்ளி குழு தலைவர் சொர்ண சுந்தரேசன் தலைமையில் நடந்தது.

பள்ளி செயலர் வெங்கடேசன் வரவேற்றார். கம்பன் கழக செயலாளர் ராமநாதன், அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் சேவியர், பொருளாளர் ஜெகநாதன், பள்ளி குழு உறுப்பினர் அஸ்வின் , ஆசிரியர்கள் அஜிதா, அஸ்லினாபேகம் பாராட்டினர். பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர்கள் கிளாரா, ஜெனிபர் பாராட்டப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us