தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சாரண இயக்க தேர்வு முகாம்

சாரண இயக்க தேர்வு முகாம்

சாரண இயக்க தேர்வு முகாம்


UPDATED : அக் 18, 2026 12:00 AM

ADDED : அக் 17, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 12:00 AM ADDED : அக் 17, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: மேட்டுப்பட்டியில் சாரண, சாரணீய இயக்க கல்வி மாவட்ட ஆளுநர் தேர்வு முகாம் நடந்தது. முகாமில் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 64 சாரண மாணவர், 33 சாரணீய மாணவிகள் பங்கேற்றனர்.

மகபூப்கான், சந்திரமாலா, பாஸ்கர் ஆகியோர் தேர்வு முகாமை நடத்தினர். மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் நரசிம்மன், இந்திரா காந்தி, மாவட்ட பொருளாளர் நாகராஜன் பங்கேற்றனர். முகாம் அலுவலர்கள் சபரிமலை, நரேஷ் ஏற்பாடுகளை செய்திருந்த னர்.

கவுரவ தலைவர் கண்ணப்பன் சிறப்பு வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us