நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி :   அமராவதிப்புதுார்  சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி தலைமையேற்றனர்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் முத்துசாந்தி, தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் பாண்டீஸ்வரி பேசினர்.

