நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
துணைவேந்தர் ரவி தலைமை வகித்து பேசினார். காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிட மணி, அழகப்பா பல்கலை தொலைநிலை மற்றும் இணையக்கல்வி ஆலோசகர் குருமூர்த்தி, ஆட்சிக்குழு உறுப்பினர் பழனிச்சாமி பேசினர். பேராசிரியர் கணபதி வரவேற்றார். பேராசிரியர் குருபாண்டி நன்றி கூறினார்.
நிகழ்வில், மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

