நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார்.
முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர்கள் கலைச்செல்வி, ராமலிங்கம் பேசினர். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு இனிக்கும் இலக்கணம் என்னும் தலைப்பில் பேசினார். மாணவர் வல்லரசு நன்றி கூறினார்.