ADDED : பிப் 06, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை, எம்.ஏ.கே., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் பாலின கூருணர்வு கருத்தரங்கு முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது.
பேரவை தலைவி காவ்யதர்ஷினி வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மகளிரியல் துறை, துணைப் பேராசிரியர் சிவக்குமார் அய்யனார், மற்றும் சிந்துஜா ஆகியோர் பாலின சமத்துவம் குறித்து பேசினர். பேரவை செயலாளர் தர்ஷினி நன்றி கூறினார்.
