நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை நகரில் பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் சக்தி வந்தனம் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். நகர் தலைவர் உதயா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுகனேஸ்வரி, மகளிர் அணி பொது செயலாளர் ேஹம மாலினி, நகர் பொது செயலாளர் பாலா கலந்துகொண்டார்.

