sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷனில் பாமாயில் தட்டுப்பாடு: கார்டுதாரர்கள் ஏமாற்றம்

/

ரேஷனில் பாமாயில் தட்டுப்பாடு: கார்டுதாரர்கள் ஏமாற்றம்

ரேஷனில் பாமாயில் தட்டுப்பாடு: கார்டுதாரர்கள் ஏமாற்றம்

ரேஷனில் பாமாயில் தட்டுப்பாடு: கார்டுதாரர்கள் ஏமாற்றம்


ADDED : மே 12, 2025 11:33 PM

Google News

ADDED : மே 12, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு காரணமாக கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தமிழக அளவில் கூட்டுறவு, கூட்டுறவு பண்டகசாலை, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 35 ஆயிரத்து 169 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ஒரு கார்டுக்கு 1 லிட்டர் பாமாயில் ரூ.25 க்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளுக்கு சரியான அளவிற்கு பாமாயில் வழங்கப்படவில்லை. இதனால் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: பாமாயில் டெண்டர் விட்டதில், பிரச்னை எழுந்துள்ளது. இதனால் வினியோகம் தடைபட்டுள்ளது, என்றனர்.






      Dinamalar
      Follow us