/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை டீன் நீலகிரிக்கு மாற்றம்
/
சிவகங்கை டீன் நீலகிரிக்கு மாற்றம்
ADDED : டிச 24, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் சீனிவாசன் நேற்று முன்தினம் நீலகிரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டார்.
அவர் நேற்று மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெடாமுனியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து நீலகிரிக்கு சென்றார்.

