ADDED : ஜூலை 02, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் நேற்று சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2020ல் இவர் சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.,யாக பயிற்சி பெற்றுள்ளார்.