ADDED : மார் 02, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.கலை நிகழ்ச்சிகளை உதவி ஆசிரியர்கள் ராஜா, சந்திரபிரேமா தொகுத்து வழங்கினர். கருணாகரன்,செந்தில்முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், சித்ரா, பஞ்சவர்ணம், பாலு, வினித்ரா, பவித்ரா கலந்து கொண்டனர்.

