ADDED : அக் 27, 2026 07:29 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டையில் அதிக கனமழையும், அதனை தொடர்ந்து பனியும் பொலிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,26) இரவு முற்றிலும் மழை நின்ற பின், கடும் குளிர் நிலவியது. இதனால் தேவகோட்டை முழுவதும் கடும் மூடு பனி நிலவி, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குடன் ஓட்டி சென்றனர். -
