ADDED : அக் 27, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் சுகாதாரம், துாய்மை பராமரிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டீன் கலைவாணி தலைமை வகித்தார். குழந்தைராணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் தமிழ்வானன், நிலைய மருத்துவ அலுவலர் முகமதுரபி, உதவி அலுவலர்கள் தென்றல், வெங்கடேஷ், திட்ட அலுவலர் நளாயினி, கிருஷ்ணவேணி பங்கேற்றனர். மருத்துவமனை வளாகத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர்.
