UPDATED : அக் 22, 2026 02:46 PM
ADDED : அக் 22, 2026 02:44 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மானாமதுரை எம்.எல்.ஏ., இளங்கோவன் மாலை, வளையல் அணிவித்து சீர்வரிசைகளை வழங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி அமுதா, பி.டி.ஓ., பெமினா தேவி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
