ADDED : செப் 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, செப்.
29-சிவகங்கை கனிம வள புவியியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் அரளிக்கோட்டை முதல் கீழவளவு செல்லும் ரோட்டில் கணேசபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அனுமதியின்றி வண்டல் மண் எடுத்து வந்த டிராக்டர்களை மடக்கிய போது, டிரைவர்கள் தப்பி னர். கனிம வள அதிகாரிகள் திருக்கோஷ்டியூர் போலீசில் டிராக்டர்களை ஒப்படைத்தனர்.
