ADDED : அக் 30, 2025 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடி அருங்காட்சியக வளாகத்தை துாய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் நேற்று இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி வீரர்கள் தூய்மை செய்தனர்.
ஹவில்தார் ராஜேஷ் தலைமையில் வீரர்கள் கீழடி அருங்காட்சியகத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர். பின்னர் வீரர்களுக்கு தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் விளக்கமளித்தார்.

