sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துார் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்; நாளை திருக்கல்யாணம்

/

திருப்புத்துார் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்; நாளை திருக்கல்யாணம்

திருப்புத்துார் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்; நாளை திருக்கல்யாணம்

திருப்புத்துார் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்; நாளை திருக்கல்யாணம்


ADDED : அக் 27, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 27, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாணமும் நடைபெறும்.

இங்கு கந்தசஷ்டி விழா அக்.22ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு சுப்பிரமணியர் சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இன்று ஆறாம் திருநாளை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். மாலையில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளும் உற்ஸவருக்கு தீபாராதனை நடந்து, தேரோடும் வீதியில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும்.

நாளை காலை 10:40 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us