sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மத்திய கூட்டுறவு வங்கிகளில்   அக்.29ல் சிறப்பு கடன் முகாம்  

/

மத்திய கூட்டுறவு வங்கிகளில்   அக்.29ல் சிறப்பு கடன் முகாம்  

மத்திய கூட்டுறவு வங்கிகளில்   அக்.29ல் சிறப்பு கடன் முகாம்  

மத்திய கூட்டுறவு வங்கிகளில்   அக்.29ல் சிறப்பு கடன் முகாம்  


ADDED : அக் 23, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் அக்., 29 அன்று சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மாவட்ட அளவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள் செயல்படுகின்றன. அக்., 29 அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வங்கி கிளைகளில் டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, வீட்டு வசதி கடன், வீட்டு அடமான கடன், கல்விக்கடன், இ- ஆட்டோ மற்றும் கலைஞர் கைவினை திட்ட கடன் களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும்.

இதில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வங்கி கிளை மேலாளரை அணுகி பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us