ADDED : டிச 31, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனை பீடத்தில் உள்ள ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றன.
45ம் நாளான நேற்று ஐயப்பன், விநாயகர், முருகன் ஆகியோருக்கு பந்தளராஜாவாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.

