நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை சாய் பாலமந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஸ்ரீ பாலமுருகன்மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது.
நிர்வாகி குமார் தலைமை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவகங்கை ஜே.சி.ஐ., தலைவர் பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கினார்.