நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
ஓய்வு பெற்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சண்முகநாதன் விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை சசிகலா நன்றி கூறினார்.