/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் டிச. 20ல் மாநில மூத்தோர் தடகள போட்டி
/
காரைக்குடியில் டிச. 20ல் மாநில மூத்தோர் தடகள போட்டி
காரைக்குடியில் டிச. 20ல் மாநில மூத்தோர் தடகள போட்டி
காரைக்குடியில் டிச. 20ல் மாநில மூத்தோர் தடகள போட்டி
ADDED : டிச 01, 2025 06:42 AM
காரைக்குடி: காரைக்குடியில் 43 வது மாநில மூத்தோர் தடகள போட்டி டிச., 20 மற்றும் 21 ல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் சார்பில் காரைக்குடியில் டிச.,20 மற்றும் 21 ம் தேதி இப்போட்டி நடைபெற உள்ளது.
இதில் வயது 30 முதல் 35, வயது 40 முதல் 45, வயது 50 மு தல் 55 வரை உள்ள இருபாலருக்கும் போட்டி நடைபெறுகிறது. இதில் 3 ஆயிரம் பேர்கள் வரை பங்கேற்பார்கள். இதில் வெற்றி பெறுவர்கள் தேசிய மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
இதில் பங்கேற்க விரும்புவோர் டிச., 5 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மூத்தோர் தடகள சங்க தலைவர் எம்.சுந்தர் 98409 06544 ல் தொடர்பு கொள்ளலாம்.