நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி சார்பில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம் காஞ்சிரங்கால் ஊராட்சி டி.புதுார் கிராமத்தில் நடந்தது.
பள்ளி செயலர் குமரகுரு, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், உதவி தலைமையாசிரியர் மாதவன், நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சீனிராஜன் முகாம் நாட்களில் பேசினர். திட்ட அலுவலர்இளங்கோ முகாம் ஏற்பாடுகளை செய்தார். உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.