நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் அய்யனார் மகன் கமலக்கண்ணன் 18. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.