ADDED : பிப் 15, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை: நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நுாலகத்தில் பள்ளி மாணவர்களை நுாலக உறுப்பினர்களாக்கியதற்கு பாராட்டு விழா நடந்தது.
நுாலகர் மாரிமுத்து வரவேற்றார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர்மாரிமுத்து, மாவட்ட நுாலக அலுவலர் திருஞானசம்பந்தம், எழுத்தாளர் தேவி நாச்சியப்பன், சோமலெ சோமசுந்தரம், ராமநாதன், சாத்தப்பன் பாராட்டினர்.
சோமலெ 104 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பயண கட்டுரைகள் நினைவுகூரப்பட்டது.கணினி பயிற்சியாளர் ஜீவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.