தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாழடைந்த தொட்டியால் பயத்தில் மாணவர்கள்

பாழடைந்த தொட்டியால் பயத்தில் மாணவர்கள்

பாழடைந்த தொட்டியால் பயத்தில் மாணவர்கள்


UPDATED : ஆக 13, 2026 04:37 PM

ADDED : ஆக 13, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 04:37 PM ADDED : ஆக 13, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் பள்ளி அருகே ஆபத்தான தொட்டியை இடிக்கும் பணி பாதியில் விடப்பட்டதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இப்பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம் பின்புறம் அரசு துவக்கப் பள்ளி எண் 3 உள்ளது. இப்பள்ளி அருகே பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான தண்ணீர் தொட்டி பாழடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் பள்ளி வளாகத்தில் இடிந்து விழலாம் என்ற நிலை இருந்தது. பெற்றோரின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து தண்ணீர் தொட்டியை இடிக்கும் பணி துவங்கியது. ஆனால் அப்பணியை பாதியிலேயே விட்டுள்ளனர். ஆபத்தான சூழல் நிலவுகிறது. எப்போது வேண்டுமானாலும் தொட்டி இடிந்து விழலாம் என்ற நிலையில் இதை உடனடியாக இடித்து அகற்ற பெற்றோர்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us